DNS-SD களங்களின் கால்புள்ளியால் பிரிக்கப்பட்ட பட்டியல் "network:///" இடத்தில் தெரிய வேண்டும். இயன்ற மதிப்புகள் "merged", "separate" மற்றும் "disabled". பயனர் விண்டோஸ் பிணைய பணி குழு அல்லது களத்தின் பகுதியாக உள்ளார். புதிய பணிக்குழு முழுவதும் பணி செய்ய பயனர் வெளியேற வேண்டும் அல்லது மீண்டும் உள் அனுமதி பெற வேண்டும். ப்ராக்ஸி அமைப்பின் மதிப்பை தரும் URL "/system/proxy/socks_host" இனால் குறிப்பிடப்பட்ட வழியை ப்ராக்ஸி பயன்படுத்துகிறது socks வழியாக ப்ராக்ஸிக்கான கணினி பெயர் "/system/proxy/ftp_host" இனால் குறிப்பிடப்பட்ட வழியை ப்ராக்ஸி பயன்படுத்துகிறது FTP ப்ராக்ஸி க்கான கணினி பெயர் "/system/proxy/secure_host" இனால் குறிப்பிடப்பட்ட வழியை ப்ராக்ஸி பயன்படுத்துகிறது பாதுகாப்பான HTTP ப்ராக்ஸி க்கான கணினி பெயர் ப்ராக்ஸி அமைப்பு வழியை தேர்வு செய்யவும். "none", "manual", "auto" மதிப்புகளுக்கு ஆதரவு உண்டு இந்த பட்டியல் ப்ராக்ஸியை(செயலிலிருந்தும்) நேரடியாக பயன்படுத்தாத கணினியின் பட்டியலை காட்டுகிறது. இதில் புரவலன் பெயர், டொமைன்(குழுக்குறிகளை பயன்படுத்தும் உம் *.foo.com) புரவலன் IP முகவரி (both IPv4 மற்றும்IPv6) மற்றும் வலைப்பின்னல் முகவரியுடன் வலைமூடியும் இருக்கும் (உதாரணம் 192.168.0.0/24) HTTP ப்ராக்ஸி பயன்படுத்தும்போது பயன்படுத்த வேண்டிய கடவுச்சொல் HTTP ப்ராக்ஸியை பயன்படுத்தும் போது அனுமதி பெற பயன்படுத்த வேண்டிய பயனீட்டாளர் பெயர் உண்மையெனில் பதிலாள் சேவையகத்தை இணைக்க அங்கீகாரம் தேவை. "/system/http_proxy/authentication_user" and "/system/http_proxy/authentication_password"ஆல்பயனர்பெயர்/கடவுச்சொல் சேர்க்கை பெட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும். "/system/http_proxy/host" இனால் குறிப்பிடப்பட்ட வழியை ப்ராக்ஸி பயன்படுத்துகிறது HTTP ப்ராக்ஸி க்கான கணினி பெயர் HTTP அணுகும் போது ப்ராக்ஸி அமைப்பை செயல்படுத்து சூழல் பட்டிகளின் உள்ளீடுகள் மற்றும் உரை பார்வைகள் கட்டுப்பாடு எழுத்துக்களை நுழைக்க வேண்டுமா சூழல் பட்டிகளின் உள்ளீடுகள் மற்றும் உரை பார்வைகள் உள்ளீடு முறைகளை மாற்ற வேண்டுமா விசைப்பலகை குறுக்குவழி பட்டி பட்டைகளை திறக்கிறது GtkFileChooser சிறு சாளரம் கோப்பு அமைப்பு மாதிரியாக பயன்படுத்த வேண்டிய பகுதி. மதிப்புகள் "gio", "gnome-vfs" மற்றும் "gtk+". நிலைப்பட்டி மீட்டரை வலது பக்கத்தில் காட்ட வேண்டுமா gtk+ பயன்பாட்டிற்கான தனிப்பயன் எழுத்துருவை பயன்படுத்த வேண்டுமா முனையத்தில் பயன்படுத்தப்படும் நிலையால இடைவெளி(fixed-width) உள்ள எழுத்துருவின் பெயர் ஆவணத்தைப் படிப்பதற்கான முன்னிருப்பு எழுத்துருவின் பெயர் GTK+ உள்ளிடு முறை நிலை பாணி பயன்படுத்தும் பெயர். GTK+ உள்ளிடு முறை நிலை பாணி பயன்படுத்தும் பெயர் GTK+ உள்ளிடு முறை முன் திருத்த பாணி பயன்படுத்தும் பெயர் gtk+ பயன்படுத்தும் கொடாநிலை எழுத்துரு. gtk+.பயன்படுத்தும் இயல்பான கருவின் அடிப்படைபெயர் gtk+.பயன்படுத்தும் இயல்பான கருவின் அடிப்படைபெயர் பலகை, நாடிலஸ் ஆகியவைகளில் புழங்கவேண்டிய குறும்படத் தோற்றம் கர்சர் சிமிட்டும் கால அளவு, மில்லிசெகண்டில் நிலை காட்டி சிமிட்ட வேண்டுமா கருவிப்பட்டையில் சின்னத்தின் அளவு "small-toolbar" அல்லது "large-toolbar". பயனீட்டாளர் கருவிப்பட்டியை தனியாக பிரித்து நகர்த்தலாமா பயனீட்டாளர் மெனுவை தனிப்படுத்தி நகர்த்தலாமா மெனுவிற்கு அருகில் அதற்கான சின்னத்தை காட்ட வேண்டிமா மெனுவிற்கு அருகில் அதற்கான சின்னத்தை காட்ட வேண்டிமா கருவிப்பட்டை தோற்றம். சரியான மதிப்புகள் "both", "both_horiz", "icon", மற்றும் "text" பயனர் செயலிலுள்ள பட்டி உருப்படியின் மேல் ஒரு புதிய மாற்றியில் எவ்வாறாயினும் தட்டச்சு செய்யலாம் மெனு பிளக்கும் வசதி வேண்டுமா உயிர்சித்திரம் காட்டப்பட வேண்டுமா.குறிப்பு: இது பொதுவான விசை, இது சாளர மேலாளரின் நடத்தை மற்றும் பலகத்தை மாற்றும் பயன்பாட்டிற்கு அணுகல் ஆதரவு தேவையா. பின்னணி நிறத்தின் அளவை எப்படி மாற்றுவது. மதிப்புகள் "horizontal-gradient", "vertical-gradient", மற்றும் "solid" இருக்கும் வலது அல்லது கீழ் வண்ணம் சரிவு வண்ணத்தை பயன்படுத்தும் போது அல்லது நிலையான வண்ணத்தில் இடது அல்லது மேல் வண்ணம் சரிவாக வண்ணம் தரும்போது அல்லது நிலையான வண்னத்தில் பின்னணி படத்தை வரைய தேவையான ஒளிபுகு தன்மை பின்னணி படத்திற்கு பயன்படுத்த வேண்டிய கோப்பு பணிமேடை பின்னணியை கனோம் வரையட்டும் வெளி சிறுபட நிரல்களை செயல்படுத்தாமல் இருக்க இதை உண்மை என அமைக்க வேண்டும், தனித்தனியே செயலிழக்க செய்யலாம்/செயல்படுத்தலாம் இடையகத்தில் சிறுபடங்களின் அதிகபட்ச அளவு மெகாபைட்டில். -1 என்று அமைத்து துடைப்பதை செயல்நீக்கு இடையகத்தில் சிறுபடங்களின் அதிகபட்ச வயது ஒரு நாளில். -1 என்று அமைத்து துடைப்பதை செயல்நீக்கு விசைப்பலகை பூட்டு செயல்படுத்தப்பட்டதா விசைப்பலகை நிறுத்த திரையை தாமதிக்க முடியுமா தட்டச்சு நிறுத்தம் முடியும் நிமிடம் நிறுத்த பாங்கு துவங்குவதற்கு முன் உள்ள நிமிடங்களின் எண்ணிக்கை ஒலிகளை பயனர் நிகழ்வின்போது இயக்க வேண்டுமா. இந்த XDG ஒலி தீம் நிகழ்வு ஒலிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒலிகளை பயனர் நிகழ்வின்போது விளையாடுவதா இல்லையா ஒலிச் சேவையக தொடங்குதலை இயலுமைப்படுத்துக. பல்லூடக விசை பைண்டிங்கால் முன்னிருப்பு கலவை ட்ராக்கள் பயன்படுத்தப்படுகிறது. பல்லூடக விசை பைண்டிங்கால் பயன்படுத்தப்படும் முன்னிருப்பு கலவை சாதனம் உண்மை என்று அமைக்கப்பட்டால், GNOME அமர்வுகளுக்கிடையே எண் பூட்டின் LED நிலையை அறியும். விளையாட வேண்டிய மணி ஓசையின் கோப்புப் பெயர் செயல்படக்கூடிய மதிப்புகள் "இயக்கு","நீக்கு", மற்றும் "தனிப்பயன்" நிலைக்காட்டி-திட்டத்தால் நிலைகாட்டியின் அளவு குறிப்பிடப்பட்டது. நிலைகாட்டி திட்ட பெயர். XFree86 4.3 அல்லது அதற்கு அடுத்தது போன்ற Xservers ஆல் மட்டுமே பயன்படுத்தப்பட்டு Xcursorக்கு துணை புரிகிறது. கர்சரின் எழுத்துரு பெயர். அமைக்கப்படவில்லை எனில் இயல்பான எழுத்துரு பயன்படுத்தப்படும். இந்த மதிப்பு X சேவகனுக்கு அனுப்பபட்டு அமர்வின் துவக்கத்தில் பிரதிபலிக்கும், அமர்வின் இடையில் மாற்றம் செய்தால் அடுத்த முறை துவங்கும் போது செயல்படும் கண்ரோல் விசை அழுத்தப்படும் போதும் விடுவிக்கப்படும் போதும் தற்போதைய காட்டியின் இடம் தனிப்படுத்தி காட்டப்படும் இரண்டு சொடுக்குதலின் அளவு இழுக்கத்துவங்கும் போது இடைவெளி காட்டி சுட்டி முடக்கம் துவங்கும் போது இருக்கும் இடைவெளியின் அளவு பிக்செல்லில் காட்டப்படும். -1 கணினியில் இயல்பான மதிப்பு சுட்டி நகர்வதற்கான முடக்க பெருக்கி. -1 கணினி இயல்பாக எடுத்துக்கொள்ளும் மதிப்பு சின்னத்தை திறக்க ஒருமுறை க்ளிக் செய்யவும் வலது இடது சுண்டெலி பொத்தான்களை இடக்கை எந்த URL அல்லது MIME வகை கையாளுதல் பயன்பாடுகளையும் தடுக்கிறது. இந்த திரையை பயனர் பூட்டுவதை தடுக்கிறது பயனருடைய அமர்வு செயலிலிருக்கும் போது வேறு கணக்கிற்கு மாற்றுவதை தடுக்கிறது. பயனீட்டாளர் அச்சுப்பொறி அமைப்பை மாற்றுவதை தடுக்கும். உதாரணம் , இது அனைத்து பயன்பாட்டிலும் உள்ள "அச்சுப்பொறி அமைப்பு" உரையாடல் பெட்டியை செயலிழக்க செய்யும் பயனீட்டாளர் அச்சடிப்பதை தடுக்கும். உதாரணமாக , இது அனைத்து பயன்பாட்டிலும் உள்ள "அச்சடி" உரையாடல் பெட்டியை செயல்நீக்கம் செய்யாது பயனீட்டாளர் கோப்பை வட்டில் சேமிப்பதை தடுக்கும். உதாரணம், இது "எனச்சேமி" உரையாடலை செயலிழக்க செய்யும் பயனீட்டாளர் முனையத்தை பயன்படுத்துவதை தடுக்க அதற்காக கட்டளைவரியை உள்ளிடவும். உதாரணம், "Run Application" உரையாடல் பலகத்தை அணுகுவதை செயலிழக்க செய்யும் கோப்பு குறும்படங்களை காண்பிப்பதற்கு பயன்படுத்தவேண்டிய தோற்றம். க்னோம் மேல்மேசைக்குள் நுழையும் போது பங்கெடுத்துக்கொள்ளும் தொழில்நுட்ப பயன்பாடுகளின் பட்டியலிடவும். மாற்றி அழுத்தும்போது ஒலிக்கவும். ஒரே நேரத்தில் இரண்டு விசைகள் அழுத்தப்படும்போது முடக்குசெய். @delay மில்லிநொடிகளுக்கு அழுத்தப்படும் வரை, விசை அழுத்தப்பட்டதாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். சுட்டி நகர்த்தல் விசைகளை தொடங்குவதற்கு எத்தனை மில்லிநொடிகள் காத்திருக்க வேண்டும். 0 விலிருந்து ஆகக்கூடிய வேகத்தை அடைவதற்கு எத்தனை மில்லிநொடிகள் எடுக்கும். ஆகக்கூடிய வேகத்தில் எத்தனை பிக்செல்கள் ஓர் நொடியில் நகர்த்த வேண்டும். _same_ keyக்குள் மில்லி விநாடிகளில் @delayயில் பல செயல்களை தவிர். முன்னிருப்பு மேலோடி இயக்குவதற்கு முனையம் வேண்டுமா முன்னிருப்பு பணிகள் பயன்பாடு முன்னிருப்பு நாள்காட்டி பயன்பாட்டை இயக்குவதற்கு முனையம் வேண்டுமா முன்னிருப்பு நாள்காட்டி பயன்பாடு முதல் சாளர மேலாளர் பணியிடங்களின் பெயர்களிடங்கிய பட்டியல். GNOME 2.12லிருந்து இந்த விசை எதிரிடையானது. சாளரமேலாளர் எத்தனை பணிஇடங்களை பயன்படுத்தவேண்டும். GNOME 2.12லிருந்து இந்த விசை எதிரிடையானது. சாளர மேலாளர் முதலில் முயற்சிக்கட்டும். GNOME 2.12லிருந்து இந்த விசை எதிரிடையானது. பயனர் சாளரமேலாளர் காணாவிட்டால், பின்சார்ந்த சாளரமேலாளர். GNOME 2.12லிருந்து இந்த விசை எதிரிடையானது. முன்னிருப்பு உலாவிக்கு நெட்ஸ்கேப் தொலைகருவி புரியுமா முன்னிருப்பு உலாவியை இயக்குவதற்கு முனையம் வேண்டுமா அனைத்து URLகளுக்கும் முன்னிருப்பு உலாவி. புகுபதிவின் போது விருப்பப்பட்ட நடமாடும் தொழில்நுட்ப பயன்பாடுகள் GNOME துவக்க விருப்பப்பட்ட நடமாடும் தொழில்நுட்ப பயன்பாடுகள் புகுபதிவு, மெனு அல்லது கட்டளைவரியில் பயன்படுத்த வேண்டும். GNOME புகுபதிவின் போது விருப்பப்பட்ட விஷுவல் உதவி தொழில்நுட்ப பயன்பாட்டை துவக்குகிறது. விருப்பப்பட்ட விஷுவல் உதவி தொழில்நுட்ப பயன்பாடுகள் புகுபதிவி, மெனு அல்லது கட்டளைவரியில் பயன்படுத்தப்படும். கோப்புகளை பார்க்க தேவைப்படும் பயன்பாடுகளுக்கு பொருள்கள் தேவை. அளவுரு %s அதன் URI யால் மாற்றப்படும், அளவுரு %c அதன் பொருள் அடையாளத்தால் மாற்றப்படும் exec அளவுரு பயன்படுத்த வேண்டிய இயல்பான முனைய பயன்பாடு முனையத்திறகு தேவைப்படும் இயல்பான முனைய பயன்பாடு இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "h323" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "h323" URL ஐ கையாளுமெனில். இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "callto" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "aim" URL ஐ கையாளுமெனில். இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "mailto"ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "mailto" URL ஐ கையாளுமெனில். இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "https" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "ghelp" URL ஐ கையாளுமெனில். இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "http" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "http" URL ஐ கையாளுமெனில்,உண்மை. இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "man" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "man" URL ஐ கையாளுமெனில். இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "info" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "info" URL ஐ கையாளுமெனில். இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "ghelp" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "ghelp" URL ஐ கையாளுமெனில். இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "trash" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "trash" URL ஐ கையாளுமெனில். சரியென்றால் கட்டளையானது இந்த வகையான URLஐ ஒரு முனையில் கையாளலாம். "ymsgr" URLs,செயல்படுத்தப்பட்டால் கட்டளையானது கையாள பயன்படுகிறது. சரியென்றால் "command" விசையில் குறிப்பிடப்பட்ட கட்டளை "ymsgr" URLs இல் கையாளப்பட வ்வேண்டும். சரியென்றால் கட்டளையானது இந்த வகையான URLஐ ஒரு முனையில் கையாளலாம். "xmpp" URLs, செயல்படுத்தப்பட்டால் கட்டளையானது கையாள பயன்படுகிறது. சரியென்றால் "command" விசையில் குறிப்பிடப்பட்ட கட்டளை "xmpp" URLs இல் கையாளப்பட வேண்டும். சரியென்றால் கட்டளையானது இந்த வகையான URLஐ ஒரு முனையில் கையாளலாம். "sip" URLs, செயல்படுத்தப்பட்டால் கட்டளையானது கையாள பயன்படுகிறது. சரியென்றால் "command" விசையில் குறிப்பிடப்பட்ட கட்டளை "sip" URLs இல் கையாளப்பட வேண்டும். சரியென்றால் கட்டளையானது இந்த வகையான URLஐ ஒரு முனையில் கையாளலாம். "msnim" URLs, செயல்படுத்தப்பட்டால் கட்டளையானது கையாள பயன்படுகிறது. சரியென்றால் "command" விசையில் குறிப்பிடப்பட்ட கட்டளை "msnim" URLs இல் கையாளப்பட வேண்டும். சரியென்றால் கட்டளையானது இந்த வகையான URLஐ ஒரு முனையில் கையாளலாம். "irc" URLs, செயல்படுத்தப்பட்டால் கட்டளையானது கையாள பயன்படுகிறது. சரியென்றால் "command" விசையில் குறிப்பிடப்பட்ட கட்டளை "irc" URLs இல் கையாளப்பட வேண்டும். சரியென்றால் கட்டளையானது இந்த வகையான URLஐ ஒரு முனையில் கையாளலாம். "icq" URLs, செயல்படுத்தப்பட்டால் கட்டளையானது கையாள பயன்படுகிறது. சரியென்றால் "command" விசையில் குறிப்பிடப்பட்ட கட்டளை "icq" URLs இல் கையாளப்பட வேண்டும். சரியென்றால் கட்டளையானது இந்த வகையான URLஐ ஒரு முனையில் கையாளலாம். "gg" URLs, செயல்படுத்தப்பட்டால் கட்டளையானது கையாள பயன்படுகிறது. சரியென்றால் "command" விசையில் குறிப்பிடப்பட்ட கட்டளை "gg" URLs இல் கையாளப்பட வேண்டும். இந்த வகை URL ஐ முனையத்தில் இயக்க முடியுமெனில் உண்மை "aim" ஐ கையாள பயன்படும் URL செயல்படுத்தப்பட்டது உண்மை, "command" விசையில் குறிக்கப்பட்ட கட்டளை "aim" URL ஐ கையாளுமெனில். செயற்படுத்தினால் திறந்த குறிப்பை எஸ்கேப் விசையை அழுத்தி மூட முடியும் ஒரு முரண்பாடு எழும்போது பயனரை கேட்காமல் ஒரு குறிப்பிட்ட நடத்தையை பின்பற்ற ஒரு தேர்வுக்கான முழு எண். மதிப்புகள் ஒரு உள்ளமை கணக்கெடுத்தில் நிறைவுறும்.0 எனில் முரண்பாடு எழும் போது அந்த அந்த நேரம் பொருத்து சரி செய்ய பயனரை கேட்க வேண்டும். 1 எனில் அந்த தொடுப்பை நீக்க வேண்டும். 2 எனில் தொடுப்பு உரையை புதுப்பெயர் இட்டு மேம்படுத்தி அதை தொடர்ந்து சுட்ட வேண்டும். ஒத்திசைக்கப்பட்ட SSH சர்வர் வழியாக இணைக்கும் போது துறையை பயன்படுத்து . -1லிருந்து அல்லது குறைவாக முன்னிருப்பு இருந்தால் அமை SSH துறை அமைவுகள் இதற்கு பதிலாக பயன்படுத்தப்படும். ஒத்திசைவு சேவையகத்துடன் எஸ்எஸ்ஹெச் வழியாக இணைக்க பயன்படுத்த பயனர் பெயர் டாம்பாய் ஒத்திசைவு அடைவு உள்ள SSH சேவையகத்தின் யூஆர்எல்(URL) SSH சேவையகத்தில் டாம்பாய் அடைவுக்குஒத்திசைவு பாதை (விருப்பம்) ப்யூஸ் ஐ ஒரு ஒத்திசைவு பகிர்தலை ஏற்ற பயன்படுத்துகையில் காத்திருக்க வேண்டிய நேரம் (மில்லி வினாடிகளில்) எல்லா குறிப்புகளையும் தேடு சாளரத்தின் Y ஆயத்தொலைவை நிர்ணயிக்கிறது. டாம்பாய் வெளியேறும் போது சேமிக்கிறது எல்லா குறிப்புகளையும் தேடு சாளரத்தின் X ஆயத்தொலைவை நிர்ணயிக்கிறது. டாம்பாய் வெளியேறும் போது சேமிக்கிறது எல்லா குறிப்புகளையும் தேடு சாளரத்தின் அகலத்தை பிக்ஸல் இல் நிர்ணயிக்கிறது. டாம்பாய் வெளியேறும் போது சேமிக்கிறது. எல்லா குறிப்புகளையும் தேடு சாளரத்தின் உயரத்தை பிக்ஸல் இல் நிர்ணயிக்கிறது. டாம்பாய் வெளியேறும் போது சேமிக்கிறது. செயல்படுத்தினால் டாம்பாய் வெளியேறியபோது திறந்து இருந்த அனைத்து குறிப்புகளும் கணினி துவக்கத்தின் போது திறக்கும். Tomboy தட்டு அல்லது பலக குறூநிரல் குறிப்பு மெனுவில் காட்ட வேண்டிய அதிகபட்ச குறிப்பு எழுத்துகளின் எண்ணிக்கை. டாம்பாய் குறிப்பு பட்டியில் எப்போதும் காண வேண்டிய, குறிப்புகளின் யூஆர்ஐ களின் வெற்று இடத்தால் பிரித்த பட்டியல். டாம்பாய் பட்டியில் காட்டப்படவேண்டிய குறிப்புகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் முழு எண். டாம்பாய் குறிப்பு பட்டியில் கீழே காண்பதும் விரைவிசையால் அணுகக்கூடியதுமான "இதில் தொடங்கு" குறிப்பாக கருத வேண்டிய குறிப்பின் யூஆர்ஐ. உண்மையெனில் டாம்பாயின் ட்ரே சின்னம் அறிவிப்பு இடத்தில் காட்டப்படும். இதை செயல் நீக்கல் ட்ரே சின்னத்தின் பயன்பாட்டை மற்றொரு பயன்பாடு தரும் போது பயன்படலாம். செயல் நீக்கினால் " குறிப்பை நீக்கு" உறுதிப்படுத்தல் உரையாடல் கட்டுப்படுத்தப்படும். உண்மை என அமைத்தால் /apps/tomboy/global_keybindings இல் அமைத்த மேல்மேசை-உலகளாவிய விசை பிணைப்புகள் செயல்படும். இதனால் டாம்பாய் செயல்கள் அனைத்து நிரல்களிலிருந்தும் கிடைக்கும். enable_custom_font உண்மையானால் இங்கு பெயர் அமைத்த எழுத்துரு குறிப்புகளை காட்டும் எழுதுருவாக பயன்படுத்தப்படும் உண்மை என அமைத்தால் custom_font_face இல் உள்ள எழுத்துரு குறிப்புகளை காட்டும் எழுதுருவாக பயன்படுத்தப்படும். இல்லாவிட்டால் மேல்மேசையின் முன்னிருப்பு எழுத்துரு பயன்படுத்தப்படும். நீங்கள் டாம்பாய் சின்னத்தை நடு சொடுக்கி இங்கு துவங்கு குறிப்பில் நேர முத்திரையுடன் ஒட்ட விரும்பினால் இந்த தேர்வை இயல்படுத்துக வரியின் ஆரம்பத்தில் - அல்லது * இருந்தால் தானியங்கி எண்ணிட்ட பட்டியல் இயல்படுத்தப்பட இந்த தேர்வை செயல்படுத்து ThatLookLikeThis போல் காணப்படும் சொற்களை சிறப்புச்சுட்டலை செயல்படச்செய். அந்த சொல்லை சொடுக்கினால் அந்த பெயருடன் ஒரு குறிப்பு பக்கம் உருவாகும். உண்மை என அமைத்தால் சொற்பிழைகளுக்கு சிவப்பு அடிக்கோடு இடப்படும். பரிந்துரைகளை வலது சொடுக்கு பட்டியில் காணலாம். நேரமுத்திரைக்கு பயன்படும் தேதி முறைமை உங்கள்குறிப்புகளை எவ்வளவு நேர இடைவெளியில் பின்னணி ஒத்திசைவு செய்ய வேண்டுமென (ஒத்திசைவு அமைத்து இருந்தால்) குறிக்கும் முழு எண். 1 க்கு கீழான மதிப்பு தானியங்கி செயலிழப்பதை குறிக்கிறது. மதிப்பு குறைந்தது 5 ஆக இருக்க வேண்டும். மதிப்பு நிமிடங்களில் உள்ளது. ஒரு முரண்பாடு எழும்போது பயனரை கேட்காமல் ஒரு குறிப்பிட்ட நடத்தையை பின்பற்ற ஒரு தேர்வுக்கான முழு எண். மதிப்புகள் ஒரு உள்ளமை கணக்கெடுத்தில் நிறைவுறும்.0 எனில் முரண்பாடு எழும் போது அந்த அந்த நேரம் பொருத்து சரி செய்ய பயனரை கேட்க வேண்டும். இப்போது வடிவமைத்துள்ள குறிப்பு ஒத்திசைவு சேவை உள்கூட்டுக்கு தனித்தன்மையான அடையாளம். கோப்பு அமைப்பு ஒத்திசைவு சேவை உள்கூட்டு இருக்கும்போது ஒத்திசைவு சேவையகத்துக்கு பாதை ஒத்திசைவு சேவையகத்துடன் தொடர்பு கொள்ள டாம்பாய் சார்ந்தோனுக்கு தனித்தன்மையான அடையாளம். wdfs தேர்வு "-ac" ஐ எஸ்எஸ்எல் (SSL) பயனரை சான்றிதழ் தேர்வு கேளாமல் ஒத்துக்கொள்ள பயன்படுத்து ஒட்டு குறிப்பு இறக்குமதி சொருகி இது வரை இயக்கப்படவில்லை என குறிக்கிறது. அடுத்த முறை டாம்பாய் துவங்கும் போது அது தானியங்கியாக இயக்கப்பட வேண்டும். ஹெச்டிஎம்எல் க்கு ஏற்றுமதி செய் சொருகி இல் 'எல்லா இணைத்த குறிப்புகளையும் சேர்க்க' அடையாளப்பெட்டி இன் கடைசி அமைப்பு. இந்த அமைப்பு 'ஏற்றுமதி இணைத்த குறிப்புகள் அமைப்புடன் சேர்ந்து வேலை செய்யும். பயன்பாடு ஹெச்டிஎம்எல் க்கு ஏற்றுமதி செய்யும் போது சுழல் தேடலில் உள்ள எல்லாகுறிப்புகளையும் சேர்க்க வேண்டுமா என குறிப்பதாகும். ஹெச்டிஎம்எல் க்கு ஏற்றுமதி செய் சொருகி இல் 'ஏற்றுமதி இணைத்த குறிப்புகள்' அடையாளப்பெட்டி இன் கடைசி அமைப்பு. Export To HTML சொருகியால் கடைசியாக குறிப்பு ஏற்றுமதி செய்யப்பட்ட அடைவு உரைக்கான எழுத்துருவின் நிலைமாறும் குறுக்களவு, கணினியின் கொடா எழுத்துருக்களை பயன்படுத்து. அட்டவணை குறி மற்றும் சாளரப்பலகை தேடியின் குறுக்களவு முக்கிய சாளரத்தின் Y நிலை முக்கிய சாளரத்தின் X நிலை முக்கிய சாளரத்தின் உயரம் முக்கிய சாளரத்தின் குறுக்களவு. க்னோம் 2.6 இல் இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த திட்டம் தொடரப்படுகிறது. க்னோம் 2.6 இல் இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த திட்டம் தொடரப்படுகிறது. உண்மையெனில், சாளரத்தை பெரிதாக்கும் போது தற்போதைய பணியிடத்திற்கு நகர்த்து. அல்லது பணி இடத்தை வேறு சாளரத்திற்கு கொண்டு செல். சாளரங்களை ஒரே பயன்பாட்டின் குழுக்களாக எப்போது ஆக்குவது என்பதை தீர்மானிக்கும். மதிப்புகள் "எப்போதுமில்லை", "தானாக" மற்றும் "எப்போதும்" உண்மையெனில் சாளர பட்டியல் எல்லா பணியிடங்களையும் காட்டும், அல்லது இது சாளரத்தின் தற்போதைய பணியிடத்தை மட்டும் காட்டும். இந்த விசை எத்தனை வரிசை(கிடைமட்டம்) அல்லது நெடுவரிசை (செங்குத்து) வரிகள் பணியிடமாற்றியால் பணியிடத்தில் காட்ட முடியும் என்பதை காட்டும். display_all_workspaces என்பதை உண்மை என அமைத்தால் இந்த தகவல்கள் காட்டப்படும். உண்மையெனில், பணியிடமாற்றி அனைத்து பணியிடங்களையும் காட்டும், இல்லையெனில் தற்போதைய பணியிடத்தை மட்டும் காட்டும். உண்மையெனில் பணியிடமாற்றி பணியிடங்களின் பெயரை காட்டும். இல்லையெனில் சாளரங்களை பணியிடத்தில் காட்டும். இது மெடாசிடியாக் சாளர மேலாளர் இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும். உண்மையெனில், மீன் இயக்க சித்திரம் செங்குத்து பலகத்தில் சுழற்றப்படுவதை காட்டும் இந்த விசை ஒவ்வொரு சட்டமும் எவ்வளவு நேரம் காட்டப்பட வேண்டும் என்பதை குறிப்பிடும் இந்த விசை மீன் இயக்க சித்திரத்தில் உள்ள சட்டங்களின் எண்ணிக்கையை குறிப்பிட பயன்படும். இந்த விசை மீனை க்ளிக் செய்தபிறகு நிகழ்த்த வேண்டிய கட்டளையை குறிப்பிடும் இந்த விசை மீன் குறுநிரல் பிக்ஸ்மேப் அடைவில் உள்ள இயக்க சித்திரத்தின் கோப்பின் பெயரை குறிப்பிட பயன்படும். பெயரில்லாத மீன் சோம்பேரி மீண். பெயரிட்டு மீனுக்கு உயிர்தரவும். காற்றின் வேகத்தை காட்டும் போது பயன்படுத்த அலகு. வெப்ப நிலையை காட்டும் போது பயன்படுத்த அலகு நாட்காட்டி சாளரத்தில் காட்ட இடங்கள் பட்டியல் 'வடிவமைப்பு' விசைக்கு ஆதரவாக க்னோம் 2.6 இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது. 'வடிவமைப்பு' விசைக்கு ஆதரவாக க்னோம் 2.6 இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது. 'வடிவமைப்பு' விசைக்கு ஆதரவாக க்னோம் 2.6 இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது. உண்மையானால் இடங்கள் பட்டியலை நாட்காட்டி சாளரத்தில் விரிக்கவும். உண்மையானால் வானிலை தகவல் பட்டியலை நாட்காட்டி சாளரத்தில் விரிக்கவும். உண்மையானால் வேலைகள் பட்டியலை நாட்காட்டி சாளரத்தில் விரிக்கவும். உண்மையானால் பிறந்த நாட்கள் பட்டியலை நாட்காட்டி சாளரத்தில் விரிக்கவும். உண்மையானால் நேர ஒதுக்கீடுகள் பட்டியலை நாட்காட்டி சாளரத்தில் விரிக்கவும். உண்மையானால் நாட்காட்டியில் வார எண்களை காட்டவும். உள்ளமை நேர வடிவமைப்பு கருவிக்கு ஆதரவாக க்னோம் 2.6 இல் இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது. 'நேர மண்டலம்' க்கு ஆதரவாக க்னோம் 2.28 இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது. உண்மையானால் வெப்ப நிலையை வானிலை சின்னத்துக்கு அடுத்து காட்டவும். உண்மை என்றால், வானிலை சின்னத்தை காட்டுக. உண்மையெனில், சுட்டியை கடிகாத்திற்கு அருகில் கொண்டு செல்லும்போது தேதி குறிப்பை காட்டு மெய்யென்றால், கடிகாரத்தில் தேதியையும் காட்டுக உண்மை என்றால், நேரத்தில் நொடிகள் காட்டுக. வடிவமைப்பு விசை "தனிப்பயன்" என்று அமைக்கப்படும் போது கடிகார குறுநிரல் இந்த விசையை பயன்படுத்தும் குறிப்பிட்ட அமைப்பை பெற்றுக்கொள்ள strftime() ஆல் புரிந்துகொள்ளக்கூடிய மாற்று குறிப்புகளை தரவும். மேலும் அதிக விவரங்களுக்கு strftime() கையேட்டை பார்க்கவும். இந்த பட்டன் குறிப்பிடும் செயல்பாட்டு வகை. மதிப்புகள் "பூட்டப்படது", "வெளிச்செல்", "தேடு" மற்றும் "திரைக்காப்பு" ஆகியவையாக இருக்கும். இந்த விசை பொருள்வகை "செயல்-குறுநிரல்" என இருக்கும் போது மட்டுமே செயல்படும். .desktop கோப்பு இருக்குமிடம் துவக்கியை விளக்கும். இந்த விசை பொருள்வகை "துவக்கி-பொருள்" ளோடு தொடர்புடையது மெனு உள்ளடக்கங்கள் உருவாக்க பயன்பட்ட பாதை. use_menu_path மற்றும் object_type விசைகள் "menu-object" விசையோடு தொடர்புடையது உண்மையெனில் மெனு_பாதை விசை மெனு உள்ளடகத்திற்கான பாதையாக பயன்படுத்தப்படும். பொய் எனில் மெனு_பாதை தவிர்க்கப்படும். இந்த விசை பொருள் வகை "மெனு_பொருளாக" இருந்தால் மட்டுமே பயன்படும் இந்த பொருளுக்கான பட்டனாக தேர்வு செய்யப்பட்ட பிம்பம் உள்ள இடம். இந்த விசை பொருள்_வகை "பெறுநர்-பொருள்" அல்லது "மெனு-பொருள்" மற்றும் use_custom_icon விசை உண்மை யோடு தொடர்புடையது உண்மையெனில், தனி_சின்ன விசை தனி சின்னத்திற்கான பட்டனாக பயன்படுத்தப்படும். பொய் எனில், தனி_சின்னம் தவிர்க்கப்படும். இந்த விசை பொருள்வகை விசை "மெனு_பொருள்" அல்லது "பெறுநர் பொருளாக" இருந்தால் மட்டுமே செயல்படும். இந்த இழுப்பு அல்லது மெனுவில் காட்டப்பட வேண்டிய உரை. object_type விசை "drawer-object" அல்லது "menu-object" குறித்தால் மட்டுமே பயன்படும். பலகத்தின் இந்த அடையாளம் பெறுநரோடு பொருத்தப்பட்டிருக்கும். இந்த விசை பொருள் வகை "பெறுநர் பொருள்" என இருந்தால் மட்டுமே செயல்படும். குறுநிரல்களுக்கு தனி நூலகம் அமைக்கப்பட்டதில் இந்த விசை கைவிடப்பட்டது. குறுநிரல்டின் போனபோ செயல்பாட்டு ID. உம் OAFIID:GNOME_ClockApplet".இந்த விசை பொருள் வகை "போனபோ குறுநிரல்டாக" இருந்தால் மட்டுமே செயல்படும். உண்மையெனில், பயனீட்டாளர் பலகத்தின் பூட்டை "பூட்டை திற" தேர்வை பயன்படுத்தி திறந்த பின்பு குறுநிரல்டை நகர்த்த முடியும். உண்மையெனில், பொருளின் நிலை பலகத்தின் இடது பக்க (அல்லது கீழ் செங்குத்து) மூலையோடு தொடர்புடையதாக கொள்ளப்படும். இந்த பலக பொருளின் நிலை. நிலை இடமிருந்து பிக்செல்லின் எண்ணிக்கையை குறிக்கும்(மேல் செங்குத்து) உயர்ந்த நிலை பலகம் பொருள்களை கொண்டுள்ளது இனங்காட்டி பலக உயிர்சித்திரம் நிகழ வேண்டிய வேகம். மதிப்புகள் "மெதுவாக", "நடுநிலையாக", மற்றும் "வேகமாக". உயிர்சித்திரத்தை செயல்படுத்து விசை உண்மையெனில் இந்த விசை செயல்படும். பலகம் தானாக ஓரத்தில் மறைந்த பின் உள்ள பிக்செல்லின் எண்ணிக்கையை குறிக்கும். இந்த விசை தானாக_மறை விசையோடு தொடர்புடையது. பலகம் தானாக மறுபடி காட்டப்படும் போது அம்புக்குறி பலக பகுதிக்குள் நுழைந்த பின்னும் உள்ள மில்லிசெகண்டை குறிப்பிடும். இந்த விசை தானாக_மறை விசை செயலில் இருக்கும் போது செயல்படும். பலகம் தானாக மறுபடி காட்டப்படும் போது அம்புக்குறி பலக பகுதியிலிருந்து வெளியேறிய பின் உள்ள மில்லிசெகண்டை குறிப்பிடும். இந்த விசை தானாக_மறை விசை செயலில் இருக்கும் போது செயல்படும். உண்மையெனில், அம்புக்குறி பட்டனில் மேல் வைக்கப்படும். இந்த வைசை பட்டனை செயல்படுத்து விசையோடு தொடர்புடையது. உண்மையெனில், பட்டன் பலகத்தின் ஒவ்வொரு ஓரத்திலும் வைக்கப்படும் இதலால் பகலத்தை திரையின் ஓரத்திற்கு நகர்த்த முடியும். உண்மையெனில், மறைத்தல் மற்றும் காட்டல் ஆகியவை அப்போது காட்டபடுவதற்கு பதிலாக இயக்க சித்திரமாக காட்டப்படும். உண்மையெனில் அம்புக்குறியை விடுவிக்கும் போது பலகம் தானாக மறைக்கப்பட்டு திரையின் ஓரத்திற்கு சென்றுவிரும். அம்புக்குறியை திரையின் ஓரத்திற்கு கொண்டு சென்றால் பலகம் மீண்டும் தெரியும். உண்மையெனில் y மற்றும் yகீழ்விசைகள் தவிர்க்கப்பட்டு பலகம் y-அச்சின் திரையின் மையத்தில் வைக்கப்படும். பலகத்தின் அளவை மாற்றினால் அது அதே நிலையில் நிற்கும். அதாவது பலகம் எல்லா திசைகளிலும் விரியும். பொய்யெனில் y மற்றும் yகீழ்விசைகள் பலகத்தின் இடத்தை குறிப்பிடும் உண்மையெனில் x விசை மற்றும் x வலது விசை தவிர்க்கப்பட்டு பலகம் x-அச்சின் திரையின் மையத்தில் வைக்கப்படும். பலகத்தின் அளவை மாற்றினால் அது அதே நிலையில் நிற்கும். அதாவது பலகம் எல்லா திசைகளிலும் விரியும். பொய்யெனில் x விசை மற்றும் x வலது விசை பலகத்தின் இடத்தை குறிப்பிடும் திரையின் வலது பக்கம் துவங்கி y-அச்சில் பலகம் இருக்குமிடம். மதிப்பை -1 என அமைத்தால் அது உதாசீனப்படுத்தப்பட்டு y விசை பயன்படுத்தப்படும். மதிப்பு 0 க்கு மேல் இருந்தால் y விசை மதிப்பு உதாசீனப்படுத்தப்படும். இது இயக்க பாங்கோடு தொடர்புடையது. விரிவாக்க பாங்கில் இந்த விசை தவிர்க்கப்படும் மற்றும் பலகம் திரையில் ஓரத்தில் திசை விசையை பொருத்து வைக்கப்படும் திரையின் வலது பக்கம் துவங்கி x-அச்சில் பலகம் இருக்குமிடம். மதிப்பை -1 என அமைத்தால் அது உதாசீனப்படுத்தப்பட்டு x விசை பயன்படுத்தப்படும். மதிப்பு 0 க்கு மேல் இருந்தால் x விசை மதிப்பு உதாசீனப்படுத்தப்படும். இது இயக்க பாங்கோடு தொடர்புடையது. விரிவாக்க பாங்கில் இந்த விசை தவிர்க்கப்படும் மற்றும் பலகம் திரையில் ஓரத்தில் திசை விசையை பொருத்து வைக்கப்படும் y-அச்சில் பலகம் இருக்குமிடம். இது இயக்க பாங்கோடு தொடர்புடையது. விரிவாக்க பாங்கில் இந்த விசை தவிர்க்கப்படும் மற்றும் பகலம் திரையில் ஓரத்தில் திசை விசையை பொருத்து வைக்கப்படும் x-அச்சில் பலகம் இருக்குமிடம். இது இயக்க பாங்கோடு தொடர்புடையது. விரிவாக்க பாங்கில் இந்த விசை தவிர்க்கப்படும் மற்றும் பகலம் திரையில் ஓரத்தில் திசை விசையை பொருத்து வைக்கப்படும் பலகத்தின் உயரம்(செங்குத்து பலகத்தின் அகலம்). பலகம் இயக்கத்திலிருக்கும் போது எழுத்துரு அளவு மற்றும் மற்ற காட்டிகள் பற்றிய விவரங்களை கண்டறியும். அதிக பட்ச அளவு திரையின் உயரத்தின் கால் பகுதியாக இருக்கும்(அல்லது அகலம்) பலகத்தின் அமைப்பு. மதிப்புகள் "மேல்","கீழ்","இடது" மற்றும் "வலது".விரிவாக்க பாங்கில் எந்த திரை ஓர பலகம் செயல்பாட்டில் உள்ளது என்பதை காட்டும். விரிக்காத பாங்கு கிடைமட்ட பாங்கை குறிப்பதால் "மேல்" மற்றும் "கீழ்" முக்கியமில்லை - ஆனால் இது பலக பொருள்கள் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை காட்டும். உதாரணம் "மேல்" பலகம் மெனு பட்டன் அதன் மெனுவை பலகத்தின் கீழே காட்டும் ஆனால் "கீழ்" பலகம் மெனு பலகத்தின் மேலே காட்டப்படும், உண்மையெனில், பலகம் திரை அகலத்தை முழுமையாக ஆக்ரமிக்கும்(செங்குத்து பகலமெனில் உயரம்).இந்த பாங்கில் பலகம் திரையின் மூலையில் வைக்கப்படும்.பொய்யெனில் பலகத்தால் குறுநிரல், துவக்கி மற்றும் பட்டனுக்கு்கு மட்டுமே இடமளிக்க முடியும். ஸ்னிரமா நிறுவலில், ஒவ்வொரு திரையிலும் பலகம் இருக்கும். இந்த விசை தற்போது திரையில் காட்டப்படும் பலகத்தை குறிக்கும். பல-திரை அமைப்புகளோடு, ஒவ்வொரு திரையிலும் பலகத்தை வைத்துக்கொள்ள முடியும். இந்த விசை பலகம் தற்போது காட்ட வேண்டிய விசையை குறிக்கும். இந்து படிக்ககூடிய பெரை பலகத்தின் பெயரை குறிக்க பயன்படுத்தலாம்.இதன் முக்கிய குறிக்கோள் பலகத்தின் பெயருக்கு ஏற்ப அதை பயன்படுத்துவதே உண்மையெனில், பலகத்தை செங்குத்தாக சுழற்றும் போது பின்னனி பிம்பமும் சுழலும் உண்மையெனில், பலகத்தின் அளவுக்கேற்ப பிம்பம் அளவுமாற்றம் செய்யப்படும். விகிதத்தை நினைவில் கொள்ளாது உண்மையெனில், பிம்பம் பகத்தில் உயரத்திற்கேற்ப.(விகிதத்தை நினைவில் கொண்டு செயல்படும்) அளவு மாற்றம் செய்யப்படும். பின்னனியாக பயன்படுத்த வேண்டிய பிம்பத்தை குறிப்பிடும். பிம்பத்தில் ஆல்பா அது மேல் மேசையில் கூட்டாக தெரியும் பின்னனி வண்ணத்தின் ஒலி புகும் தன்மையை காட்டும்.நிறம் ஒலிபுகுதன்மை இல்லாமல் இருந்தால்(மதிப்பு 65535 ஐ விட குறைவாக இருந்தால்), வண்ணம் மேல்மேசையில் பின்னனி வண்ணத்தோடு இணைந்து காட்டப்படும். #RGB முறைமையில் பலகையின் பின்னணி வண்ணத்தை கொடுக்கவும். இந்த பலகம் பயன்படுத்த வேண்டிய பின்னனியின் வகை. மதிப்புகள் "gtk" - பொதுவான GTK+ சிறுசாளர பின்னனி பயன்படுத்தப்படும். "நிறம்" விசை பின்னனி வண்ணத்தை குறிக்க பயன்படும் அல்லது "பிம்பம்" - குறிப்பிட்ட பிம்பத்தின் பின்னனியை குறிக்க பயன்படும். பயனரின் முந்தைய வடிவமைப்பு /apps/panel/profiles/default இலிருந்து /apps/panel இடத்தில் பிரதி எடுக்கப்பட்டதை காட்ட பூலியன் குறி பலக பொருள் அடையாள பட்டியல். ஒவ்வொரு அடையாள எண்ணும் தனி பலக பொருளை குறிக்கும். உதாரணம்: ஒரு துவக்கி, செயல் பொத்தான், பட்டியல் பொத்தான்/பலகை. இவற்றின் அமைப்பு //apps/panel/objects/$(id) அடைவில் சேமிக்கப்பட்டிருக்கும். குறுநிரல் அடையாள பட்டியல். ஒவ்வொரு அடையாள எண்ணும் தனி பலக குறுநிரலை குறிக்கும். இதன் அமைப்பு /apps/panel/applets/$(id) அடைவில் சேமிக்கப்பட்டிருக்கும். பலக அடையாள பட்டியல். ஒவ்வொரு அடையாள எண்ணும் தனி மேல்மட்ட பலகத்தை குறிக்கும். இதன் அமைப்பு /apps/panel/toplevels/$(id) அடைவில் சேமிக்கப்பட்டிருக்கும். உண்மையானால் தானியங்கி பூர்த்தி "Run Application" உரையாடலில் இயலுமைப்படுத்தப்படும். உண்மையெனில் "தெரிந்த பயன்பாடு" பட்டியலில் "பயன்பாட்டை இயக்கு" விரிந்து உரையால் பெட்டி திறக்கப்படும். enable_program_list உண்மையாக இருந்தால் மட்டுமே இந்து செயல்படும் உண்மையெனில் "தெரிந்த பயன்பாடு" பட்டியலில் "பயன்பாட்டை இயக்கு" விரிந்து உரையால் பெட்டி திறக்கப்படும். show_program_list கட்டுப்பாட்டை பொருத்து விரியும் உண்மையெனில், பலகம் பயனீட்டாளர் பயன்பாட்டிலிருந்து வெளியேறாமல் வெளியேறச்செய் பட்டனை செயலிழக்கச்செய்யும். உண்மையெனில், பலகம் பயனீட்டாளர் வெளியேறாமல் வெளியேறு செயலிழக்கச்செய்யும். இந்த விசை சரியாக பூட்டுவதற்கு பயன்படாததால் நீக்கப்பட்டது./desktop/gnome/lockdown/disable_lock_screen விசை அதற்கு பதில் பயன்படுத்தப்பட வேண்டும். பலகம் தவிர்க்கும் IIDக்களின் பட்டியல். இந்த முறையில் மெனுவில் பல ஆப்லட்டுகள் காட்டப்படுவதையும் ஏற்றப்படுவதையும் தவிர்க்கலாம், உதாரணம் mini-commander குறுநிரலை செயலிழக்கச்செய்ய 'OAFIID:GNOME_MiniCommanderApplet' ஐ பட்டியலில் சேர்த்து, பலகத்தை மீண்டும் துவக்கவும். உண்மையெனில் பலக அமைப்பில் மாற்றங்களை அனுமதிக்காது. தனிப்பட்ட குறுநிரல்கள் தனியாக பூட்டப்படவேண்டும். விளைவை உறுதி செய்ய பலகத்தை மீண்டும் துவக்க வேண்டும் உண்மையெனில், பயனீட்டாளர் அம்புக்குறியை நகர்த்தும் போது தனிப்படுத்திக்காட்டப்படும் உண்மையெனில், பலகத்தை நீக்க தியை உறுதிப்படுத்செய்தியை காட்டும்தும் உண்மையெனில், துவக்கியை பயன்படுத்தும் போது இழுத்தல் தானாக மூடப்படும் உண்மையெனில், கருவிக்குறிப்புகள் பொருள் பலகத்தில் காட்டப்படும். ரேடார் வரைப்படம் பெறப்படும் தனிப் பயன் யுஆர்எல். உண்மையானால், "ரேடார்" விசை மூலம் குறிப்பிட்ட இடத்திலிருந்து ரேடார் வரைப்படம் தருவிக்கவும் ஒவ்வொரு மேலேற்றத்தின் போதும் ரேடார் வரைப்படத்தை அமை. வெப்பத்தை அறிய பயன்படுத்தும் அலகு காற்றின் வேகத்தை அறிய பயன்படுத்தும் அலகு அழுத்தத்தை அறிய பயன்படுத்தும் அலகு காட்சிக்கு பயன்படுத்தும் அலகு ஆங்கில முறைக்கு பதில் மெட்ரிக் முறை அலகுகளைப் பயன்படுத்து தானாக இற்றைபடுத்தலின் இடைவேளை நொடிகளில் சிறு நிரல்களே தானியங்கி சூழல்களின் புள்ளி விவரங்களைப் இற்றை படுத்துமாா என்பதைக் குறிப்பிடுகிறது. gconf-editor புத்தக குறிகள் அடைவு