<local_schemashort_desc="DNS-SD சேவைகளுக்கு கூடுதல் களங்கள்">
<longdesc>DNS-SD களங்களின் கால்புள்ளியால் பிரிக்கப்பட்ட பட்டியல் "network:///" இடத்தில் தெரிய வேண்டும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="display_local">
<local_schemashort_desc="உள் DNS-SD சேவையை காட்டுவது எப்படி">
<longdesc>இயன்ற மதிப்புகள் "merged", "separate" மற்றும் "disabled".</longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="smb">
<entryname="workgroup">
<local_schemashort_desc="SMB பணிகுழு">
<longdesc>பயனர் விண்டோஸ் பிணைய பணி குழு அல்லது களத்தின் பகுதியாக உள்ளார். புதிய பணிக்குழு முழுவதும் பணி செய்ய பயனர் வெளியேற வேண்டும் அல்லது மீண்டும் உள் அனுமதி பெற வேண்டும்.</longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="proxy">
<entryname="autoconfig_url">
<local_schemashort_desc="தானாக ப்ராக்ஸி சேவகனை அமைக்கும் URL">
<longdesc>ப்ராக்ஸி அமைப்பின் மதிப்பை தரும் URL</longdesc>
</local_schema>
</entry>
<entryname="socks_port">
<local_schemashort_desc="SOCKS ப்ராக்ஸி வழி">
<longdesc>"/system/proxy/socks_host" இனால் குறிப்பிடப்பட்ட வழியை ப்ராக்ஸி பயன்படுத்துகிறது</longdesc>
<longdesc>பாதுகாப்பான HTTP ப்ராக்ஸி க்கான கணினி பெயர்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="mode">
<local_schemashort_desc="ப்ராக்ஸி அமைப்பு பாங்கு">
<longdesc>ப்ராக்ஸி அமைப்பு வழியை தேர்வு செய்யவும். "none", "manual", "auto" மதிப்புகளுக்கு ஆதரவு உண்டு</longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="http_proxy">
<entryname="ignore_hosts">
<local_schemashort_desc="ப்ராக்ஸி இல்லாத புரவலன்">
<longdesc>இந்த பட்டியல் ப்ராக்ஸியை(செயலிலிருந்தும்) நேரடியாக பயன்படுத்தாத கணினியின் பட்டியலை காட்டுகிறது. இதில் புரவலன் பெயர், டொமைன்(குழுக்குறிகளை பயன்படுத்தும் உம் *.foo.com) புரவலன் IP முகவரி (both IPv4 மற்றும்IPv6) மற்றும் வலைப்பின்னல் முகவரியுடன் வலைமூடியும் இருக்கும் (உதாரணம் 192.168.0.0/24)</longdesc>
<longdesc>உண்மையெனில் பதிலாள் சேவையகத்தை இணைக்க அங்கீகாரம் தேவை. "/system/http_proxy/authentication_user" and "/system/http_proxy/authentication_password"ஆல்பயனர்பெயர்/கடவுச்சொல் சேர்க்கை பெட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="port">
<local_schemashort_desc="HTTP ப்ராக்ஸி வழி">
<longdesc>"/system/http_proxy/host" இனால் குறிப்பிடப்பட்ட வழியை ப்ராக்ஸி பயன்படுத்துகிறது</longdesc>
<local_schemashort_desc="GtkFileChooser க்கான பகுதி">
<longdesc>GtkFileChooser சிறு சாளரம் கோப்பு அமைப்பு மாதிரியாக பயன்படுத்த வேண்டிய பகுதி. மதிப்புகள் "gio", "gnome-vfs" மற்றும் "gtk+".</longdesc>
</local_schema>
</entry>
<entryname="status_bar_meter_on_right">
<local_schemashort_desc="நிலைப்பட்டை வலது பக்கத்தில்">
<longdesc>நிலைப்பட்டி மீட்டரை வலது பக்கத்தில் காட்ட வேண்டுமா</longdesc>
<longdesc>பயன்பாட்டிற்கு அணுகல் ஆதரவு தேவையா.</longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="background">
<entryname="color_shading_type">
<local_schemashort_desc="வண்ண நிழலாக்குதல் வகை">
<longdesc>பின்னணி நிறத்தின் அளவை எப்படி மாற்றுவது. மதிப்புகள் "horizontal-gradient", "vertical-gradient", மற்றும் "solid" இருக்கும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="secondary_color">
<local_schemashort_desc="இரண்டாம் வண்ணம்">
<longdesc>வலது அல்லது கீழ் வண்ணம் சரிவு வண்ணத்தை பயன்படுத்தும் போது அல்லது நிலையான வண்ணத்தில்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="primary_color">
<local_schemashort_desc="முதல் வண்ணம்">
<longdesc>இடது அல்லது மேல் வண்ணம் சரிவாக வண்ணம் தரும்போது அல்லது நிலையான வண்னத்தில்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="picture_opacity">
<local_schemashort_desc="படம் ஒளி புகாமை">
<longdesc>பின்னணி படத்தை வரைய தேவையான ஒளிபுகு தன்மை</longdesc>
</local_schema>
</entry>
<entryname="picture_filename">
<local_schemashort_desc="ஓவியம் கோப்பு பெயர்">
<longdesc>பின்னணி படத்திற்கு பயன்படுத்த வேண்டிய கோப்பு</longdesc>
<local_schemashort_desc="முன்னிருப்பு கலவை ட்ராக்கள்">
<longdesc>பல்லூடக விசை பைண்டிங்கால் முன்னிருப்பு கலவை ட்ராக்கள் பயன்படுத்தப்படுகிறது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="default_mixer_device">
<local_schemashort_desc="முன்னிருப்பு கலவை சாதனம்">
<longdesc>பல்லூடக விசை பைண்டிங்கால் பயன்படுத்தப்படும் முன்னிருப்பு கலவை சாதனம் </longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="peripherals">
<dirname="keyboard">
<entryname="remember_numlock_state">
<local_schemashort_desc="எழுத்து பூட்டு நிலையை நினைவு கொள்">
<longdesc>உண்மை என்று அமைக்கப்பட்டால், GNOME அமர்வுகளுக்கிடையே எண் பூட்டின் LED நிலையை அறியும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="bell_custom_file">
<local_schemashort_desc="விசைப்பலகை மணி இயல்பான கோப்பு பெயர்">
<longdesc>விளையாட வேண்டிய மணி ஓசையின் கோப்புப் பெயர்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="bell_mode">
<local_schema>
<longdesc>செயல்படக்கூடிய மதிப்புகள் "இயக்கு","நீக்கு", மற்றும் "தனிப்பயன்"</longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="mouse">
<entryname="cursor_size">
<local_schemashort_desc="நிலை காட்டி அளவு">
<longdesc>நிலைக்காட்டி-திட்டத்தால் நிலைகாட்டியின் அளவு குறிப்பிடப்பட்டது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="cursor_theme">
<local_schemashort_desc="நிலை காட்டி தோற்றம்">
<longdesc>நிலைகாட்டி திட்ட பெயர். XFree86 4.3 அல்லது அதற்கு அடுத்தது போன்ற Xservers ஆல் மட்டுமே பயன்படுத்தப்பட்டு Xcursorக்கு துணை புரிகிறது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="cursor_font">
<local_schemashort_desc="நிலை காட்டி எழுத்துரு">
<longdesc>கர்சரின் எழுத்துரு பெயர். அமைக்கப்படவில்லை எனில் இயல்பான எழுத்துரு பயன்படுத்தப்படும். இந்த மதிப்பு X சேவகனுக்கு அனுப்பபட்டு அமர்வின் துவக்கத்தில் பிரதிபலிக்கும், அமர்வின் இடையில் மாற்றம் செய்தால் அடுத்த முறை துவங்கும் போது செயல்படும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="locate_pointer">
<local_schemashort_desc="சுட்டியைக் காட்டுக">
<longdesc>கண்ரோல் விசை அழுத்தப்படும் போதும் விடுவிக்கப்படும் போதும் தற்போதைய காட்டியின் இடம் தனிப்படுத்தி காட்டப்படும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="double_click">
<local_schemashort_desc="இரட்டை அமுக்கு நேரம்">
<longdesc>இரண்டு சொடுக்குதலின் அளவு</longdesc>
</local_schema>
</entry>
<entryname="drag_threshold">
<local_schemashort_desc="இழு்பு துவக்க நிலை">
<longdesc>இழுக்கத்துவங்கும் போது இடைவெளி</longdesc>
</local_schema>
</entry>
<entryname="motion_threshold">
<local_schemashort_desc="இயக்க துவக்கநிலை">
<longdesc>காட்டி சுட்டி முடக்கம் துவங்கும் போது இருக்கும் இடைவெளியின் அளவு பிக்செல்லில் காட்டப்படும். -1 கணினியில் இயல்பான மதிப்பு</longdesc>
</local_schema>
</entry>
<entryname="motion_acceleration">
<local_schemashort_desc="ஓர் அழுத்தம்">
<longdesc>சுட்டி நகர்வதற்கான முடக்க பெருக்கி. -1 கணினி இயல்பாக எடுத்துக்கொள்ளும் மதிப்பு</longdesc>
</local_schema>
</entry>
<entryname="single_click">
<local_schemashort_desc="ஓர் அழுத்தம்">
<longdesc>சின்னத்தை திறக்க ஒருமுறை க்ளிக் செய்யவும்</longdesc>
<longdesc>இந்த திரையை பயனர் பூட்டுவதை தடுக்கிறது</longdesc>
</local_schema>
</entry>
<entryname="disable_user_switching">
<local_schemashort_desc="அச்சிடுவதை முடக்குக">
<longdesc>பயனருடைய அமர்வு செயலிலிருக்கும் போது வேறு கணக்கிற்கு மாற்றுவதை தடுக்கிறது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="disable_print_setup">
<local_schemashort_desc="அச்சிடும் அமைப்பை முடக்குக">
<longdesc>பயனீட்டாளர் அச்சுப்பொறி அமைப்பை மாற்றுவதை தடுக்கும். உதாரணம் , இது அனைத்து பயன்பாட்டிலும் உள்ள "அச்சுப்பொறி அமைப்பு" உரையாடல் பெட்டியை செயலிழக்க செய்யும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="disable_printing">
<local_schemashort_desc="அச்சிடுவதை முடக்குக">
<longdesc>பயனீட்டாளர் அச்சடிப்பதை தடுக்கும். உதாரணமாக , இது அனைத்து பயன்பாட்டிலும் உள்ள "அச்சடி" உரையாடல் பெட்டியை செயல்நீக்கம் செய்யாது</longdesc>
<local_schemashort_desc="விருப்பப்பட்ட நடமாடும் உதவி தொழில்நுட்ப பயன்பாடுகளை துவக்கு">
<longdesc>புகுபதிவின் போது விருப்பப்பட்ட நடமாடும் தொழில்நுட்ப பயன்பாடுகள் GNOME துவக்க</longdesc>
</local_schema>
</entry>
<entryname="exec">
<local_schemashort_desc="விருப்பப்பட்ட நடமாடும் தொழில்நுட்ப பயன்பாடுகள்">
<longdesc>விருப்பப்பட்ட நடமாடும் தொழில்நுட்ப பயன்பாடுகள் புகுபதிவு, மெனு அல்லது கட்டளைவரியில் பயன்படுத்த வேண்டும்.</longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="visual">
<entryname="startup">
<local_schemashort_desc="விருப்பப்பட்ட விஷுவல் தொழில்நுட்ப பயன்பாடுகள் துவக்கம்">
<longdesc>GNOME புகுபதிவின் போது விருப்பப்பட்ட விஷுவல் உதவி தொழில்நுட்ப பயன்பாட்டை துவக்குகிறது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="exec">
<local_schemashort_desc="விருப்பப்பட்ட விஷுவல் உதவி தொழில்நுட்ப பயன்பாடுகள்">
<longdesc>விருப்பப்பட்ட விஷுவல் உதவி தொழில்நுட்ப பயன்பாடுகள் புகுபதிவி, மெனு அல்லது கட்டளைவரியில் பயன்படுத்தப்படும்.</longdesc>
</local_schema>
</entry>
</dir>
</dir>
<dirname="component_viewer">
<entryname="exec">
<local_schemashort_desc="இயல்பான ான பொருள் காட பயன்பாடுகள்ின்">
<longdesc>கோப்புகளை பார்க்க தேவைப்படும் பயன்பாடுகளுக்கு பொருள்கள் தேவை. அளவுரு %s அதன் URI யால் மாற்றப்படும், அளவுரு %c அதன் பொருள் அடையாளத்தால் மாற்றப்படும்</longdesc>
<longdesc>செயற்படுத்தினால் திறந்த குறிப்பை எஸ்கேப் விசையை அழுத்தி மூட முடியும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="note_rename_behavior">
<local_schemashort_desc="குறிப்பை மறுபெயரிட்டா ல் இணைப்பை மேம்படுத்தும் நடத்தை">
<longdesc>ஒரு முரண்பாடு எழும்போது பயனரை கேட்காமல் ஒரு குறிப்பிட்ட நடத்தையை பின்பற்ற ஒரு தேர்வுக்கான முழு எண். மதிப்புகள் ஒரு உள்ளமை கணக்கெடுத்தில் நிறைவுறும்.0 எனில் முரண்பாடு எழும் போது அந்த அந்த நேரம் பொருத்து சரி செய்ய பயனரை கேட்க வேண்டும். 1 எனில் அந்த தொடுப்பை நீக்க வேண்டும். 2 எனில் தொடுப்பு உரையை புதுப்பெயர் இட்டு மேம்படுத்தி அதை தொடர்ந்து சுட்ட வேண்டும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="sync_sshfs_port">
<local_schemashort_desc="SSHFS தொலை ஒத்திசைவு சேவை துறை">
<longdesc>ஒத்திசைக்கப்பட்ட SSH சர்வர் வழியாக இணைக்கும் போது துறையை பயன்படுத்து . -1லிருந்து அல்லது குறைவாக முன்னிருப்பு இருந்தால் அமை SSH துறை அமைவுகள் இதற்கு பதிலாக பயன்படுத்தப்படும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="sync_sshfs_username">
<local_schemashort_desc="SSHFS தொலை ஒத்திசைவு சேவை உள்கூட்டு">
<longdesc>ஒத்திசைவு சேவையகத்துடன் எஸ்எஸ்ஹெச் வழியாக இணைக்க பயன்படுத்த பயனர் பெயர்</longdesc>
<longdesc>செயல்படுத்தினால் டாம்பாய் வெளியேறியபோது திறந்து இருந்த அனைத்து குறிப்புகளும் கணினி துவக்கத்தின் போது திறக்கும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="tray_menu_item_max_length">
<local_schemashort_desc="குறிப்புகளின் குறைந்த பட்ச தலைப்பை மெனு தட்டில் காட்டு">
<longdesc>Tomboy தட்டு அல்லது பலக குறூநிரல் குறிப்பு மெனுவில் காட்ட வேண்டிய அதிகபட்ச குறிப்பு எழுத்துகளின் எண்ணிக்கை.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="menu_pinned_notes">
<local_schemashort_desc="பின் செய்யப்பட்ட குறிப்புகளின் பட்டியல்">
<longdesc>டாம்பாய் குறிப்பு பட்டியில் எப்போதும் காண வேண்டிய, குறிப்புகளின் யூஆர்ஐ களின் வெற்று இடத்தால் பிரித்த பட்டியல்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="menu_note_count">
<local_schemashort_desc="பட்டியில் காட்டப்படவேண்டிய குறிப்புகளின் குறைந்த பட்ச எண்ணிக்கை">
<longdesc>டாம்பாய் பட்டியில் காட்டப்படவேண்டிய குறிப்புகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் முழு எண்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="start_note">
<local_schemashort_desc="இங்கே தொடங்கு குறிப்பு">
<longdesc>டாம்பாய் குறிப்பு பட்டியில் கீழே காண்பதும் விரைவிசையால் அணுகக்கூடியதுமான "இதில் தொடங்கு" குறிப்பாக கருத வேண்டிய குறிப்பின் யூஆர்ஐ.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="enable_tray_icon">
<local_schemashort_desc="அறிவிப்பு இடத்தில் சின்னத்தை செயல்படுத்து">
<longdesc>உண்மையெனில் டாம்பாயின் ட்ரே சின்னம் அறிவிப்பு இடத்தில் காட்டப்படும். இதை செயல் நீக்கல் ட்ரே சின்னத்தின் பயன்பாட்டை மற்றொரு பயன்பாடு தரும் போது பயன்படலாம்.</longdesc>
<local_schemashort_desc="உலகளாவிய விசை பிணைப்பை செயல்படச்செய்">
<longdesc>உண்மை என அமைத்தால் /apps/tomboy/global_keybindings இல் அமைத்த மேல்மேசை-உலகளாவிய விசை பிணைப்புகள் செயல்படும். இதனால் டாம்பாய் செயல்கள் அனைத்து நிரல்களிலிருந்தும் கிடைக்கும்.</longdesc>
<longdesc>உண்மை என அமைத்தால் custom_font_face இல் உள்ள எழுத்துரு குறிப்புகளை காட்டும் எழுதுருவாக பயன்படுத்தப்படும். இல்லாவிட்டால் மேல்மேசையின் முன்னிருப்பு எழுத்துரு பயன்படுத்தப்படும்.</longdesc>
<longdesc>ThatLookLikeThis போல் காணப்படும் சொற்களை சிறப்புச்சுட்டலை செயல்படச்செய். அந்த சொல்லை சொடுக்கினால் அந்த பெயருடன் ஒரு குறிப்பு பக்கம் உருவாகும்.</longdesc>
<longdesc>உண்மை என அமைத்தால் சொற்பிழைகளுக்கு சிவப்பு அடிக்கோடு இடப்படும். பரிந்துரைகளை வலது சொடுக்கு பட்டியில் காணலாம்.</longdesc>
</local_schema>
</entry>
<dirname="insert_timestamp">
<entryname="format">
<local_schemashort_desc="நேரலமுத்திர முறைமைை">
<longdesc>நேரமுத்திரைக்கு பயன்படும் தேதி முறைமை</longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="sync">
<entryname="autosync_timeout">
<local_schemashort_desc="தானியங்கி பின்னணி ஒத்திசைவு காலாவதி நேர.ம்">
<longdesc>உங்கள்குறிப்புகளை எவ்வளவு நேர இடைவெளியில் பின்னணி ஒத்திசைவு செய்ய வேண்டுமென (ஒத்திசைவு அமைத்து இருந்தால்) குறிக்கும் முழு எண். 1 க்கு கீழான மதிப்பு தானியங்கி செயலிழப்பதை குறிக்கிறது. மதிப்பு குறைந்தது 5 ஆக இருக்க வேண்டும். மதிப்பு நிமிடங்களில் உள்ளது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="sync_conflict_behavior">
<local_schemashort_desc="முரண்பாடு தவிர்த்த நடத்தையுள்ள குறிப்பு ஒத்திசைவு.">
<longdesc>ஒரு முரண்பாடு எழும்போது பயனரை கேட்காமல் ஒரு குறிப்பிட்ட நடத்தையை பின்பற்ற ஒரு தேர்வுக்கான முழு எண். மதிப்புகள் ஒரு உள்ளமை கணக்கெடுத்தில் நிறைவுறும்.0 எனில் முரண்பாடு எழும் போது அந்த அந்த நேரம் பொருத்து சரி செய்ய பயனரை கேட்க வேண்டும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="sync_selected_service_addin">
<local_schemashort_desc="தேர்ந்தெடுத்த ஒத்திசைவு சேவை உள்கூட்டு">
<longdesc>இப்போது வடிவமைத்துள்ள குறிப்பு ஒத்திசைவு சேவை உள்கூட்டுக்கு தனித்தன்மையான அடையாளம்.</longdesc>
<longdesc>ஒத்திசைவு சேவையகத்துடன் தொடர்பு கொள்ள டாம்பாய் சார்ந்தோனுக்கு தனித்தன்மையான அடையாளம்.</longdesc>
</local_schema>
</entry>
<dirname="wdfs">
<entryname="accept_sslcert">
<local_schemashort_desc="எஸ்எஸ்எல் சான்றிதழ்கள் ஐ ஏற்றுக்கொள்க">
<longdesc>wdfs தேர்வு "-ac" ஐ எஸ்எஸ்எல் (SSL) பயனரை சான்றிதழ் தேர்வு கேளாமல் ஒத்துக்கொள்ள பயன்படுத்து</longdesc>
</local_schema>
</entry>
</dir>
</dir>
<dirname="sticky_note_importer">
<entryname="sticky_importer_first_run">
<local_schemashort_desc="ஒட்டுக் குறிப்பு இறக்குமதியாளர் முதல் இயக்கம்">
<longdesc>ஒட்டு குறிப்பு இறக்குமதி சொருகி இது வரை இயக்கப்படவில்லை என குறிக்கிறது. அடுத்த முறை டாம்பாய் துவங்கும் போது அது தானியங்கியாக இயக்கப்பட வேண்டும்.</longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="export_html">
<entryname="export_linked_all">
<local_schemashort_desc="எல்லாம் இணைந்த குறிப்புகளை HTML ஏற்றுமதி செய்க">
<longdesc>ஹெச்டிஎம்எல் க்கு ஏற்றுமதி செய் சொருகி இல் 'எல்லா இணைத்த குறிப்புகளையும் சேர்க்க' அடையாளப்பெட்டி இன் கடைசி அமைப்பு. இந்த அமைப்பு 'ஏற்றுமதி இணைத்த குறிப்புகள் அமைப்புடன் சேர்ந்து வேலை செய்யும். பயன்பாடு ஹெச்டிஎம்எல் க்கு ஏற்றுமதி செய்யும் போது சுழல் தேடலில் உள்ள எல்லாகுறிப்புகளையும் சேர்க்க வேண்டுமா என குறிப்பதாகும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="export_linked">
<local_schemashort_desc="இணைந்த குறிப்புகளை HTML ஏற்றுமதி செய்க">
<longdesc>ஹெச்டிஎம்எல் க்கு ஏற்றுமதி செய் சொருகி இல் 'ஏற்றுமதி இணைத்த குறிப்புகள்' அடையாளப்பெட்டி இன் கடைசி அமைப்பு.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="last_directory">
<local_schemashort_desc="ஹெச்டிஎம்எல் ஏற்றுமதிக்கு பயன்படுத்திய கடைசி அடைவு">
<longdesc>Export To HTML சொருகியால் கடைசியாக குறிப்பு ஏற்றுமதி செய்யப்பட்ட அடைவு </longdesc>
</local_schema>
</entry>
</dir>
<dirname="global_keybindings">
<entryname="open_recent_changes">
<local_schemashort_desc="சமீபத்திய மாற்றங்களை திற">
<longdesc>சாளரங்களை ஒரே பயன்பாட்டின் குழுக்களாக எப்போது ஆக்குவது என்பதை தீர்மானிக்கும். மதிப்புகள் "எப்போதுமில்லை", "தானாக" மற்றும் "எப்போதும்"</longdesc>
</local_schema>
</entry>
<entryname="display_all_workspaces">
<local_schemashort_desc="அனைத்து வேலையிடங்களில் உள்ள சாளரங்களை காட்டுக">
<longdesc>உண்மையெனில் சாளர பட்டியல் எல்லா பணியிடங்களையும் காட்டும், அல்லது இது சாளரத்தின் தற்போதைய பணியிடத்தை மட்டும் காட்டும்.</longdesc>
<longdesc>இந்த விசை எத்தனை வரிசை(கிடைமட்டம்) அல்லது நெடுவரிசை (செங்குத்து) வரிகள் பணியிடமாற்றியால் பணியிடத்தில் காட்ட முடியும் என்பதை காட்டும். display_all_workspaces என்பதை உண்மை என அமைத்தால் இந்த தகவல்கள் காட்டப்படும்.</longdesc>
<longdesc>உண்மையெனில் பணியிடமாற்றி பணியிடங்களின் பெயரை காட்டும். இல்லையெனில் சாளரங்களை பணியிடத்தில் காட்டும். இது மெடாசிடியாக் சாளர மேலாளர் இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.</longdesc>
<longdesc>இந்த விசை மீன் குறுநிரல் பிக்ஸ்மேப் அடைவில் உள்ள இயக்க சித்திரத்தின் கோப்பின் பெயரை குறிப்பிட பயன்படும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="name">
<local_schemashort_desc="மீனின் பெயர்">
<longdesc>பெயரில்லாத மீன் சோம்பேரி மீண். பெயரிட்டு மீனுக்கு உயிர்தரவும்.</longdesc>
</local_schema>
</entry>
</dir>
</dir>
<dirname="clock_applet">
<dirname="prefs">
<entryname="speed_unit">
<local_schemashort_desc="வேக அலகு">
<longdesc>காற்றின் வேகத்தை காட்டும் போது பயன்படுத்த அலகு.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="temperature_unit">
<local_schemashort_desc="வெப்ப அலகு">
<longdesc>வெப்ப நிலையை காட்டும் போது பயன்படுத்த அலகு</longdesc>
</local_schema>
</entry>
<entryname="cities">
<local_schemashort_desc="இடங்களின் பட்டியல் ">
<longdesc>நாட்காட்டி சாளரத்தில் காட்ட இடங்கள் பட்டியல்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="internet_time">
<local_schemashort_desc="இணைய நேரத்தை பயன்படுத்து">
<longdesc>'வடிவமைப்பு' விசைக்கு ஆதரவாக க்னோம் 2.6 இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="unix_time">
<local_schemashort_desc="UNIX நேரம் பயன்படுத்துக">
<longdesc>'வடிவமைப்பு' விசைக்கு ஆதரவாக க்னோம் 2.6 இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="hour_format">
<local_schemashort_desc="மணி வடிவமைப்பு">
<longdesc>'வடிவமைப்பு' விசைக்கு ஆதரவாக க்னோம் 2.6 இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது.</longdesc>
<longdesc>உண்மையானால் நேர ஒதுக்கீடுகள் பட்டியலை நாட்காட்டி சாளரத்தில் விரிக்கவும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="show_week_numbers">
<local_schemashort_desc="நாட்காட்டியில் வார எண்களை காட்டுக">
<longdesc>உண்மையானால் நாட்காட்டியில் வார எண்களை காட்டவும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="config_tool">
<local_schemashort_desc="நேரம் அமைத்தல் கருவி">
<longdesc>உள்ளமை நேர வடிவமைப்பு கருவிக்கு ஆதரவாக க்னோம் 2.6 இல் இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="gmt_time">
<local_schemashort_desc="UTC பயன் படுத்தவும்">
<longdesc>'நேர மண்டலம்' க்கு ஆதரவாக க்னோம் 2.28 இந்த விசையின் பயன்பாடு மறுக்கப்பட்டது . பழைய பதிப்புகளுக்கு ஆதரவு தருவதற்காக இந்த வசதி தொடரப்படுகிறது.</longdesc>
<longdesc>வடிவமைப்பு விசை "தனிப்பயன்" என்று அமைக்கப்படும் போது கடிகார குறுநிரல் இந்த விசையை பயன்படுத்தும் குறிப்பிட்ட அமைப்பை பெற்றுக்கொள்ள strftime() ஆல் புரிந்துகொள்ளக்கூடிய மாற்று குறிப்புகளை தரவும். மேலும் அதிக விவரங்களுக்கு strftime() கையேட்டை பார்க்கவும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="format">
<local_schemashort_desc="மணி வடிவமைப்பு">
</local_schema>
</entry>
</dir>
</dir>
<dirname="panel">
<dirname="objects">
<entryname="action_type">
<local_schemashort_desc="செயல் பொத்தான் வகை">
<longdesc>இந்த பட்டன் குறிப்பிடும் செயல்பாட்டு வகை. மதிப்புகள் "பூட்டப்படது", "வெளிச்செல்", "தேடு" மற்றும் "திரைக்காப்பு" ஆகியவையாக இருக்கும். இந்த விசை பொருள்வகை "செயல்-குறுநிரல்" என இருக்கும் போது மட்டுமே செயல்படும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="launcher_location">
<local_schemashort_desc="தொடங்கர் இடம்">
<longdesc>.desktop கோப்பு இருக்குமிடம் துவக்கியை விளக்கும். இந்த விசை பொருள்வகை "துவக்கி-பொருள்" ளோடு தொடர்புடையது</longdesc>
</local_schema>
</entry>
<entryname="menu_path">
<local_schemashort_desc="பட்டி உள்ளடக்கம் பாதை">
<longdesc>மெனு உள்ளடக்கங்கள் உருவாக்க பயன்பட்ட பாதை. use_menu_path மற்றும் object_type விசைகள் "menu-object" விசையோடு தொடர்புடையது</longdesc>
</local_schema>
</entry>
<entryname="use_menu_path">
<local_schemashort_desc="பட்டி உள்ளடக்கங்களுக்கு தனிப்பயன் பாதை பயன்படுத்துக">
<longdesc>உண்மையெனில் மெனு_பாதை விசை மெனு உள்ளடகத்திற்கான பாதையாக பயன்படுத்தப்படும். பொய் எனில் மெனு_பாதை தவிர்க்கப்படும். இந்த விசை பொருள் வகை "மெனு_பொருளாக" இருந்தால் மட்டுமே பயன்படும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="custom_icon">
<local_schemashort_desc="இப்பொருளின் பொத்தான் பயன்படுத்தும் குறும்படம்">
<longdesc>இந்த பொருளுக்கான பட்டனாக தேர்வு செய்யப்பட்ட பிம்பம் உள்ள இடம். இந்த விசை பொருள்_வகை "பெறுநர்-பொருள்" அல்லது "மெனு-பொருள்" மற்றும் use_custom_icon விசை உண்மை யோடு தொடர்புடையது</longdesc>
<longdesc>உண்மையெனில், தனி_சின்ன விசை தனி சின்னத்திற்கான பட்டனாக பயன்படுத்தப்படும். பொய் எனில், தனி_சின்னம் தவிர்க்கப்படும். இந்த விசை பொருள்வகை விசை "மெனு_பொருள்" அல்லது "பெறுநர் பொருளாக" இருந்தால் மட்டுமே செயல்படும்.</longdesc>
<longdesc>இந்த இழுப்பு அல்லது மெனுவில் காட்டப்பட வேண்டிய உரை. object_type விசை "drawer-object" அல்லது "menu-object" குறித்தால் மட்டுமே பயன்படும்.</longdesc>
<longdesc>பலகத்தின் இந்த அடையாளம் பெறுநரோடு பொருத்தப்பட்டிருக்கும். இந்த விசை பொருள் வகை "பெறுநர் பொருள்" என இருந்தால் மட்டுமே செயல்படும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="applet_iid">
<local_schemashort_desc="குறும்பயன் IID ">
</local_schema>
</entry>
<entryname="bonobo_iid">
<local_schemashort_desc="போனபோ IID குறும்பயன்">
<longdesc>குறுநிரல்களுக்கு தனி நூலகம் அமைக்கப்பட்டதில் இந்த விசை கைவிடப்பட்டது. குறுநிரல்டின் போனபோ செயல்பாட்டு ID. உம் OAFIID:GNOME_ClockApplet".இந்த விசை பொருள் வகை "போனபோ குறுநிரல்டாக" இருந்தால் மட்டுமே செயல்படும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="locked">
<local_schemashort_desc="பொருளை பலகையில் ஒட்டுக">
<longdesc>உண்மையெனில், பயனீட்டாளர் பலகத்தின் பூட்டை "பூட்டை திற" தேர்வை பயன்படுத்தி திறந்த பின்பு குறுநிரல்டை நகர்த்த முடியும்.</longdesc>
<longdesc>உண்மையெனில், பொருளின் நிலை பலகத்தின் இடது பக்க (அல்லது கீழ் செங்குத்து) மூலையோடு தொடர்புடையதாக கொள்ளப்படும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="position">
<local_schemashort_desc="பலகையில் பொருளின் இடம்">
<longdesc>இந்த பலக பொருளின் நிலை. நிலை இடமிருந்து பிக்செல்லின் எண்ணிக்கையை குறிக்கும்(மேல் செங்குத்து)</longdesc>
</local_schema>
</entry>
<entryname="toplevel_id">
<local_schemashort_desc="உயர்ந்த நிலை பலகம் பொருள்களை கொண்டுள்ளது ">
<longdesc>உயர்ந்த நிலை பலகம் பொருள்களை கொண்டுள்ளது இனங்காட்டி</longdesc>
</local_schema>
</entry>
<entryname="object_type">
<local_schemashort_desc="பலகை பொருள் வகை">
</local_schema>
</entry>
</dir>
<dirname="toplevels">
<entryname="animation_speed">
<local_schemashort_desc="அசைவூட்டத்தின் வேகம்">
<longdesc>பலக உயிர்சித்திரம் நிகழ வேண்டிய வேகம். மதிப்புகள் "மெதுவாக", "நடுநிலையாக", மற்றும் "வேகமாக". உயிர்சித்திரத்தை செயல்படுத்து விசை உண்மையெனில் இந்த விசை செயல்படும்.</longdesc>
<longdesc>பலகம் தானாக மறுபடி காட்டப்படும் போது அம்புக்குறி பலக பகுதிக்குள் நுழைந்த பின்னும் உள்ள மில்லிசெகண்டை குறிப்பிடும். இந்த விசை தானாக_மறை விசை செயலில் இருக்கும் போது செயல்படும்.</longdesc>
<longdesc>பலகம் தானாக மறுபடி காட்டப்படும் போது அம்புக்குறி பலக பகுதியிலிருந்து வெளியேறிய பின் உள்ள மில்லிசெகண்டை குறிப்பிடும். இந்த விசை தானாக_மறை விசை செயலில் இருக்கும் போது செயல்படும்.</longdesc>
<longdesc>உண்மையெனில் y மற்றும் yகீழ்விசைகள் தவிர்க்கப்பட்டு பலகம் y-அச்சின் திரையின் மையத்தில் வைக்கப்படும். பலகத்தின் அளவை மாற்றினால் அது அதே நிலையில் நிற்கும். அதாவது பலகம் எல்லா திசைகளிலும் விரியும். பொய்யெனில் y மற்றும் yகீழ்விசைகள் பலகத்தின் இடத்தை குறிப்பிடும்</longdesc>
<longdesc>உண்மையெனில் x விசை மற்றும் x வலது விசை தவிர்க்கப்பட்டு பலகம் x-அச்சின் திரையின் மையத்தில் வைக்கப்படும். பலகத்தின் அளவை மாற்றினால் அது அதே நிலையில் நிற்கும். அதாவது பலகம் எல்லா திசைகளிலும் விரியும். பொய்யெனில் x விசை மற்றும் x வலது விசை பலகத்தின் இடத்தை குறிப்பிடும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="y_bottom">
<local_schemashort_desc="பலகத்தின் Y ஆயத்தொலைவு, திரையின் கீழ் பக்கம் துவங்கி">
<longdesc>திரையின் வலது பக்கம் துவங்கி y-அச்சில் பலகம் இருக்குமிடம். மதிப்பை -1 என அமைத்தால் அது உதாசீனப்படுத்தப்பட்டு y விசை பயன்படுத்தப்படும். மதிப்பு 0 க்கு மேல் இருந்தால் y விசை மதிப்பு உதாசீனப்படுத்தப்படும். இது இயக்க பாங்கோடு தொடர்புடையது. விரிவாக்க பாங்கில் இந்த விசை தவிர்க்கப்படும் மற்றும் பலகம் திரையில் ஓரத்தில் திசை விசையை பொருத்து வைக்கப்படும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="x_right">
<local_schemashort_desc="பலகத்தின் X ஆயத்தொலைவு, திரையின் வலது பக்கம் துவங்கி">
<longdesc>திரையின் வலது பக்கம் துவங்கி x-அச்சில் பலகம் இருக்குமிடம். மதிப்பை -1 என அமைத்தால் அது உதாசீனப்படுத்தப்பட்டு x விசை பயன்படுத்தப்படும். மதிப்பு 0 க்கு மேல் இருந்தால் x விசை மதிப்பு உதாசீனப்படுத்தப்படும். இது இயக்க பாங்கோடு தொடர்புடையது. விரிவாக்க பாங்கில் இந்த விசை தவிர்க்கப்படும் மற்றும் பலகம் திரையில் ஓரத்தில் திசை விசையை பொருத்து வைக்கப்படும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="y">
<local_schemashort_desc="இப்பலகையின் Y இட-மதிப்பு">
<longdesc>y-அச்சில் பலகம் இருக்குமிடம். இது இயக்க பாங்கோடு தொடர்புடையது. விரிவாக்க பாங்கில் இந்த விசை தவிர்க்கப்படும் மற்றும் பகலம் திரையில் ஓரத்தில் திசை விசையை பொருத்து வைக்கப்படும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="x">
<local_schemashort_desc="இப்பலகையின் X இட-மதிப்பு">
<longdesc>x-அச்சில் பலகம் இருக்குமிடம். இது இயக்க பாங்கோடு தொடர்புடையது. விரிவாக்க பாங்கில் இந்த விசை தவிர்க்கப்படும் மற்றும் பகலம் திரையில் ஓரத்தில் திசை விசையை பொருத்து வைக்கப்படும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="size">
<local_schemashort_desc="பலகையின் அளவு">
<longdesc>பலகத்தின் உயரம்(செங்குத்து பலகத்தின் அகலம்). பலகம் இயக்கத்திலிருக்கும் போது எழுத்துரு அளவு மற்றும் மற்ற காட்டிகள் பற்றிய விவரங்களை கண்டறியும். அதிக பட்ச அளவு திரையின் உயரத்தின் கால் பகுதியாக இருக்கும்(அல்லது அகலம்)</longdesc>
</local_schema>
</entry>
<entryname="orientation">
<local_schemashort_desc="பலகையின் திசை அமைவு">
<longdesc>பலகத்தின் அமைப்பு. மதிப்புகள் "மேல்","கீழ்","இடது" மற்றும் "வலது".விரிவாக்க பாங்கில் எந்த திரை ஓர பலகம் செயல்பாட்டில் உள்ளது என்பதை காட்டும். விரிக்காத பாங்கு கிடைமட்ட பாங்கை குறிப்பதால் "மேல்" மற்றும் "கீழ்" முக்கியமில்லை - ஆனால் இது பலக பொருள்கள் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை காட்டும். உதாரணம் "மேல்" பலகம் மெனு பட்டன் அதன் மெனுவை பலகத்தின் கீழே காட்டும் ஆனால் "கீழ்" பலகம் மெனு பலகத்தின் மேலே காட்டப்படும்,</longdesc>
<longdesc>உண்மையெனில், பலகம் திரை அகலத்தை முழுமையாக ஆக்ரமிக்கும்(செங்குத்து பகலமெனில் உயரம்).இந்த பாங்கில் பலகம் திரையின் மூலையில் வைக்கப்படும்.பொய்யெனில் பலகத்தால் குறுநிரல், துவக்கி மற்றும் பட்டனுக்கு்கு மட்டுமே இடமளிக்க முடியும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="monitor">
<local_schemashort_desc="பலகம் காட்ட வேண்டிய ஸ்னிராமா ">
<longdesc>ஸ்னிரமா நிறுவலில், ஒவ்வொரு திரையிலும் பலகம் இருக்கும். இந்த விசை தற்போது திரையில் காட்டப்படும் பலகத்தை குறிக்கும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="screen">
<local_schemashort_desc="பலகை காண்பிக்கப்படும் X திரை">
<longdesc>பல-திரை அமைப்புகளோடு, ஒவ்வொரு திரையிலும் பலகத்தை வைத்துக்கொள்ள முடியும். இந்த விசை பலகம் தற்போது காட்ட வேண்டிய விசையை குறிக்கும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="name">
<local_schemashort_desc="பலகையை அடையாளம் காட்டும் பெயர்">
<longdesc>இந்து படிக்ககூடிய பெரை பலகத்தின் பெயரை குறிக்க பயன்படுத்தலாம்.இதன் முக்கிய குறிக்கோள் பலகத்தின் பெயருக்கு ஏற்ப அதை பயன்படுத்துவதே </longdesc>
<longdesc>பின்னனி வண்ணத்தின் ஒலி புகும் தன்மையை காட்டும்.நிறம் ஒலிபுகுதன்மை இல்லாமல் இருந்தால்(மதிப்பு 65535 ஐ விட குறைவாக இருந்தால்), வண்ணம் மேல்மேசையில் பின்னனி வண்ணத்தோடு இணைந்து காட்டப்படும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="color">
<local_schemashort_desc="பின்னணி வண்ணம்">
<longdesc>#RGB முறைமையில் பலகையின் பின்னணி வண்ணத்தை கொடுக்கவும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="type">
<local_schemashort_desc="பின்னணி வகை">
<longdesc>இந்த பலகம் பயன்படுத்த வேண்டிய பின்னனியின் வகை. மதிப்புகள் "gtk" - பொதுவான GTK+ சிறுசாளர பின்னனி பயன்படுத்தப்படும். "நிறம்" விசை பின்னனி வண்ணத்தை குறிக்க பயன்படும் அல்லது "பிம்பம்" - குறிப்பிட்ட பிம்பத்தின் பின்னனியை குறிக்க பயன்படும்.</longdesc>
</local_schema>
</entry>
</dir>
</dir>
<dirname="general">
<entryname="profiles_migrated">
<local_schemashort_desc="பழைய வடிவுருக்கள் வடிவமைப்பு நகர்ந்துவிட்டன">
<longdesc>பயனரின் முந்தைய வடிவமைப்பு /apps/panel/profiles/default இலிருந்து /apps/panel இடத்தில் பிரதி எடுக்கப்பட்டதை காட்ட பூலியன் குறி</longdesc>
</local_schema>
</entry>
<entryname="object_id_list">
<local_schemashort_desc="பலகை பொருள் ID பட்டியல்">
<longdesc>பலக பொருள் அடையாள பட்டியல். ஒவ்வொரு அடையாள எண்ணும் தனி பலக பொருளை குறிக்கும். உதாரணம்: ஒரு துவக்கி, செயல் பொத்தான், பட்டியல் பொத்தான்/பலகை. இவற்றின் அமைப்பு //apps/panel/objects/$(id) அடைவில் சேமிக்கப்பட்டிருக்கும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="applet_id_list">
<local_schemashort_desc="பலகை குறும்பயன் ID பட்டியல்">
<longdesc>குறுநிரல் அடையாள பட்டியல். ஒவ்வொரு அடையாள எண்ணும் தனி பலக குறுநிரலை குறிக்கும். இதன் அமைப்பு /apps/panel/applets/$(id) அடைவில் சேமிக்கப்பட்டிருக்கும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="toplevel_id_list">
<local_schemashort_desc="பலகை ID பட்டியல்">
<longdesc>பலக அடையாள பட்டியல். ஒவ்வொரு அடையாள எண்ணும் தனி மேல்மட்ட பலகத்தை குறிக்கும். இதன் அமைப்பு /apps/panel/toplevels/$(id) அடைவில் சேமிக்கப்பட்டிருக்கும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="enable_autocompletion">
<local_schemashort_desc=" "பயன்பாட்டை இயக்கு" உரையாடலில் தானியங்கி பூர்த்தி செயலை இயலுமைப்படுத்துக.">
<longdesc>உண்மையானால் தானியங்கி பூர்த்தி "Run Application" உரையாடலில் இயலுமைப்படுத்தப்படும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="show_program_list">
<local_schemashort_desc=""பயன்பாட்டை இயக்கு" உரையாடலில் இந்த நிரலை விரிக்கவும்">
<longdesc>உண்மையெனில் "தெரிந்த பயன்பாடு" பட்டியலில் "பயன்பாட்டை இயக்கு" விரிந்து உரையால் பெட்டி திறக்கப்படும். enable_program_list உண்மையாக இருந்தால் மட்டுமே இந்து செயல்படும்</longdesc>
</local_schema>
</entry>
<entryname="enable_program_list">
<local_schemashort_desc="இந்த நிரல் பட்டியலில் "பயன்பாட்டை இயக்கும்" உரையாடல்">
<longdesc>உண்மையெனில் "தெரிந்த பயன்பாடு" பட்டியலில் "பயன்பாட்டை இயக்கு" விரிந்து உரையால் பெட்டி திறக்கப்படும். show_program_list கட்டுப்பாட்டை பொருத்து விரியும்</longdesc>
<longdesc>இந்த விசை சரியாக பூட்டுவதற்கு பயன்படாததால் நீக்கப்பட்டது./desktop/gnome/lockdown/disable_lock_screen விசை அதற்கு பதில் பயன்படுத்தப்பட வேண்டும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="disabled_applets">
<local_schemashort_desc="ஏற்றத்தை செயல் நீக்க குறுநிரல் IIDs ">
<longdesc>பலகம் தவிர்க்கும் IIDக்களின் பட்டியல். இந்த முறையில் மெனுவில் பல ஆப்லட்டுகள் காட்டப்படுவதையும் ஏற்றப்படுவதையும் தவிர்க்கலாம், உதாரணம் mini-commander குறுநிரலை செயலிழக்கச்செய்ய 'OAFIID:GNOME_MiniCommanderApplet' ஐ பட்டியலில் சேர்த்து, பலகத்தை மீண்டும் துவக்கவும்.</longdesc>
</local_schema>
</entry>
<entryname="locked_down">
<local_schemashort_desc="பலகம் முழுமையாக பூட்டபட்டிறூக்கிறது">
<longdesc>உண்மையெனில் பலக அமைப்பில் மாற்றங்களை அனுமதிக்காது. தனிப்பட்ட குறுநிரல்கள் தனியாக பூட்டப்படவேண்டும். விளைவை உறுதி செய்ய பலகத்தை மீண்டும் துவக்க வேண்டும்</longdesc>